அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி -கமல் மலேசியாவில் ஒரே மேடையில் பேசுகிறார்கள்..!

நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்டும் நடவடிக்கையாக தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்று மலேசியா செல்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு … அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி -கமல் மலேசியாவில் ஒரே மேடையில் பேசுகிறார்கள்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.